Archive | Indian Medical Students, Doctors

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை கிட்னி நிபுணத்துவ இலாகாவின் (specialist) (urology and Nephrology Department) தோற்றுவிப்பாளர் மருத்துவர் ஜி.’னிவாசனுக்கு அனுதாபங்கள், ஆனால் மலேசிய இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கு அங்கீகாரம் இல்லை.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை கிட்னி நிபுணத்துவ இலாகாவின் (specialist) (urology and Nephrology Department) தோற்றுவிப்பாளர் மருத்துவர் ஜி.’னிவாசனுக்கு அனுதாபங்கள், ஆனால் மலேசிய இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கு அங்கீகாரம் இல்லை.

மருத்துவர் ஜி.’னிவாசன் மலேசிய மருத்துவத் துறையில் சேவையாற்றியதற்கு தலைவணங்குகிறோம். அவரின் குடும்பத்திற்கு நாங்கள் எங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மலேசிய வளர்ச்சிக்கு நாமும் பங்களித்திருக்கிறோம் என்பதற்கு சான்றாக இவரின் சேவையும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. 1957ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் உள்ள மருத்துவர்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் இந்தியர்களாகவே இருந்தனர். கண் பிரிவு நிபுணர் (specialist) (டாக்டர் காஷ்மின்டர் சிங்), கிட்னி பிரிவு நிபுணர் (specialist) (டாக்டர் ஜி.’னிவாசன்), குழந்தை பிரிவு நிபுணர் (specialist) (டாக்டர் அப்ரஹாம்) மற்றும் இன்னும் பல மருத்துவ பிரிவுகளை இந்திய நிபுணத்துவ மருத்துவர்கள் தோற்றுவித்துள்ளனர்.

    

ஆனால், 1.8 மில்லியன் இந்தியர் மாணவர்கள் 2004ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட ஒரே ஒரு மருத்துவ படிப்பு நுழைவுக்காக போராடினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம், இபிஎப், வீடு மற்றும் நிலத்தை விற்று கிடைக்கும் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று ரஷ்யா, உக்ரேன், ரோமானியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் இதர நாடுகளில் மருத்துவம் பயில்கின்றனர். மலேசியாவில் 50% மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பினும் வெளிநாடுகளில் பயிலும் இவர்களின் பட்டத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகாரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. (உத்துசான் மலேசியா 8/10/2009 பக்கம் 24) இவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்த இந்திய மாணவர்கள் மலேசியாவில் இரண்டு வருடப் பயிற்சிக்கு அப்பாற்பட்டு கூடுதலாக ஆறு மாதக் காலம் பயிற்சிக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்களை இந்நாட்டு மருத்துவர்களாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முன் வரவேண்டும். தற்போது ஏற்பட்டிருக்கும் 50 விழுக்காடு மருத்துவர் பற்றாக்குறையை வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்களை குறிப்பாக பாகிஸ்தான், வங்காளதேசம் அதோடு சோமாலியா, சூடானிலிருந்து தருவிப்பதைத் தவிர்த்து உள்நாட்டு மாணவர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளிக்க வாய்ப்பளிக்கு வேண்டும் என்று பி.உதயகுமார் கேட்டுக் கொண்டார். இவர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளிக்குமேயானால் நாட்டில் 50% மருத்துவர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும். 

indian-doctor2

Posted in Indian Medical Students, Doctors, NewsComments (0)

Tribute to Dr.G.Sreenevasan, founder HKL’s Urology and Nephrology Dept but Malaysian Indian doctors degrees derecognized

Tribute to Dr.G.Sreenevasan, founder HKL’s Urology and Nephrology Dept but Malaysian Indian doctors degrees derecognized

Tribute to Dr.G.Sreenevasan, founder HKL’s Urology and Nephrology Dept but Malaysian Indian doctors degrees derecognized

We pay tribute to Dr.G.Sreenevasan for his contributions to the Malaysian Medical field. Our condolences to Dr G.Sreenevasan’s family.

 (refer NST 4/2/2010 at page 4)

          This is yet another classical example and the tip of the iceberg of how the Indians helped built this country Malaysia. In the year 1957, about 60% of the country’s doctors were Indians. The Indian doctors set up the Eye Department (Dr Keshminder Singh), Kidney Urology Department (Dr.G.Sreenevasan), Child Department (Dr. Abraham) and the other medical departments in Malaysia.

          But as UMNOs’ reward, in 2004 only one place was given in the University of Malaya for the 1.8 Million Indians to compete. Thousands of Indian students using their parents hard earned savings, EPF, houses and land sold etc went overseas to study medicine in Russia, Ukraine, Romania, Indonesia, India etc. But UMNO’s racist regime derecognized their degrees in these foreign Universities even though Malaysia is short of doctors by 50% (UM 8/10/09 at page 24). Why can’t this Indian students be made to do an extra six months of housemanship and absorbed into the Malaysian Medical service as doctors especially when we are 50% short of doctors. But UMNO would rather bring in doctors from muslim countries like Pakistan, Bangladesh, Indonesia and even Africa to fill in the doctors’ shortage in Malaysia. Never mind the foreign exchange flowing out of the country but no chance for the local ethnic minority Indian medical students studying overseas.

This extent of UMNO’s racism, religious extremism and supremacy does not happen in any other part of the world the last having been in apartheid South Africa in 1989.

 

P.Uthayakumar

 

indian-doctor

 

Posted in Indian Medical Students, Doctors, News, UncategorizedComments (0)


  • Malaysian Indian Political Empowerment Strategy -       The Way Forward (By P.Uthayakumar)

  • Tamil / English
  • Media Barred From Our Events

  • 1.Utusan Malaysia
  • 2.Berita Harian
  • 3.TV3